பொருட்பால், WealthChapter 43: அறிவுடைமை
திருக்குறள் 426, அறிவுடைமை
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
Transliteration
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu
Avva Thuraiva Tharivu
English Translation
As moves the world so move the wise In tune with changing times and ways
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
Couplet (G.U. Pope Translation)
As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well
Explanation
To live as the world lives, is wisdom