பொருட்பால், WealthChapter 45: பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் 444, பெரியாரைத் துணைக்கோடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.

Transliteration

Thammir Periyaar Thamaraa Ozhukudhal
Vanmaiyu Lellaan Thalai

English Translation

To have betters as intimates Power of all powers promotes

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

Couplet (G.U. Pope Translation)

To live with men of greatness that their own excels,As cherished friends, is greatest power that with a monarch dwells

Explanation

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest