பொருட்பால், WealthChapter 46: சிற்றினம் சேராமை
திருக்குறள் 457, சிற்றினம் சேராமை
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
Transliteration
Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum
English Translation
Goodness of mind increases gain Good friendship fosters fame again
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
Couplet (G.U. Pope Translation)
Goodness of mind to lives of men increaseth gain;And good companionship doth all of praise obtain
Explanation
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men