அறத்துப்பால், VirtueChapter 5: இல்வாழ்க்கை
திருக்குறள் 46, இல்வாழ்க்கை
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?
Transliteration
Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril
Pooip Peruva Thevan?
English Translation
Who turns from righteous family To be a monk, what profits he?
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
Couplet (G.U. Pope Translation)
If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain
Explanation
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?