பொருட்பால், WealthChapter 55: செங்கோன்மை
திருக்குறள் 550, செங்கோன்மை
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
Transliteration
Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner
English Translation
Killing killers, the king, behold Weeds removes from cropful field
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
Couplet (G.U. Pope Translation)
By punishment of death the cruel to restrain,Is as when farmer frees from weeds the tender grain
Explanation
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn