பொருட்பால், WealthChapter 61: மடியின்மை

திருக்குறள் 608, மடியின்மை

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

Transliteration

Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum

English Translation

If sloth invades a noble house It will become a slave of foes

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

Couplet (G.U. Pope Translation)

If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be

Explanation

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies