பொருட்பால், WealthChapter 62: ஆள்வினையுடைமை
திருக்குறள் 613, ஆள்வினையுடைமை
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
Transliteration
Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre
Velaanmai Ennunj Cherukku
English Translation
On excellence of industry Depends magnanimous bounty
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
Couplet (G.U. Pope Translation)
In strenuous effort doth resideThe power of helping others: noble pride
Explanation
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts