பொருட்பால், WealthChapter 66: வினைத்தூய்மை

திருக்குறள் 657, வினைத்தூய்மை

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

Transliteration

Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai

English Translation

Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

Couplet (G.U. Pope Translation)

Than store of wealth guilt-laden souls obtain,The sorest poverty of perfect soul is richer gain

Explanation

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful