பொருட்பால், WealthChapter 67: வினைத்திட்பம்

திருக்குறள் 669, வினைத்திட்பம்

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

Transliteration

Thunpam Uravarinum Seyka Thunivaatri
Inpam Payakkum Vinai

English Translation

Do with firm will though pains beset The deed that brings delight at last

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

Couplet (G.U. Pope Translation)

Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last

Explanation

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)