பொருட்பால், WealthChapter 76: பொருள்செயல்வகை
திருக்குறள் 755, பொருள்செயல்வகை
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
Transliteration
Arulotum Anpotum Vaaraap Porulaakkam
Pullaar Purala Vital
English Translation
Riches devoid of love and grace Off with it; it is disgrace!
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
Couplet (G.U. Pope Translation)
Wealth gained by loss of love and grace,Let man cast off from his embrace
Explanation
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love