பொருட்பால், WealthChapter 85: புல்லறிவாண்மை

திருக்குறள் 847, புல்லறிவாண்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

Transliteration

Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku

English Translation

The fool that slights sacred counsels Upon himself great harm entails

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

Couplet (G.U. Pope Translation)

From out his soul who lets the mystic teachings die,Entails upon himself abiding misery

Explanation

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself