பொருட்பால், WealthChapter 88: பகைத்திறம் தெரிதல்

திருக்குறள் 871, பகைத்திறம் தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

Transliteration

Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru

English Translation

Let not one even as a sport The ill-natured enmity court

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

Couplet (G.U. Pope Translation)

For Hate, that ill-conditioned thing not e'en in jestLet any evil longing rule your breast

Explanation

The evil of hatred is not of a nature to be desired by one even in sport