பொருட்பால், WealthChapter 91: பெண்வழிச் சேறல்
திருக்குறள் 908, பெண்வழிச் சேறல்
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.
Transliteration
Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal
Pettaangu Ozhuku Pavar
English Translation
By fair-browed wives who are governed Help no friends nor goodness tend
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
Couplet (G.U. Pope Translation)
Who to the will of her with beauteous brow their lives conform,Aid not their friends in need, nor acts of charity perform
Explanation
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds