பொருட்பால், WealthChapter 92: வரைவின் மகளிர்

திருக்குறள் 919, வரைவின் மகளிர்

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.

Transliteration

Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru

English Translation

The soft jewelled arms of whores are hell Into which the degraded fall

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

Couplet (G.U. Pope Translation)

The wanton's tender arm, with gleaming jewels decked,Is hell, where sink degraded souls of men abject

Explanation

The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base