பொருட்பால், WealthChapter 100: பண்புடைமை
திருக்குறள் 991, பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
Transliteration
Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum
Panputaimai Ennum Vazhakku
English Translation
To the polite free of access Easily comes courteousness
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
Couplet (G.U. Pope Translation)
Who easy access give to every man, they say,Of kindly courtesy will learn with ease the way
Explanation
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness