பொருட்பால், WealthChapter 101: நன்றியில் செல்வம்
திருக்குறள் 1010, நன்றியில் செல்வம்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
Transliteration
Seerutaich Chelvar Sirudhuni Maari
Varangoorn Thanaiyadhu Utaiththu
English Translation
The brief want of the rich benign Is like rainclouds growing thin
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
Couplet (G.U. Pope Translation)
'Tis as when rain cloud in the heaven grows day,When generous wealthy man endures brief poverty
Explanation
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)