காமத்துப்பால், LoveChapter 129: புணர்ச்சிவிதும்பல்

திருக்குறள் 1286, புணர்ச்சிவிதும்பல்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை.

Transliteration

Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai

English Translation

When he's with me I see not fault And nought but fault when he is not

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

Couplet (G.U. Pope Translation)

When him I see, to all his faults I 'm blind;But when I see him not, nothing but faults I find

Explanation

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults