அறத்துப்பால், VirtueChapter 21: தீவினையச்சம்
திருக்குறள் 210, தீவினையச்சம்
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
Transliteration
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin
English Translation
He is secure, know ye, from ills Who slips not right path to do evils
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
Couplet (G.U. Pope Translation)
The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide
Explanation
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path