அறத்துப்பால், VirtueChapter 22: ஒப்புரவறிதல்

திருக்குறள் 211, ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

Transliteration

Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu
En Aatrung Kollo Ulaku

English Translation

Duty demands nothing in turn; How can the world recompense rain?

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

Couplet (G.U. Pope Translation)

Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given

Explanation

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?