அறத்துப்பால், VirtueChapter 31: வெகுளாமை

திருக்குறள் 306, வெகுளாமை

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

Transliteration

Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum

English Translation

Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

Couplet (G.U. Pope Translation)

Wrath, the fire that slayeth whose draweth near,Will burn the helpful 'raft' of kindred dear

Explanation

The fire of anger will burn up even the pleasant raft of friendship