பொருட்பால், WealthChapter 47: தெரிந்துசெயல்வகை
திருக்குறள் 466, தெரிந்துசெயல்வகை
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
Transliteration
Seydhakka Alla Seyak Ketum
Seydhakka Seyyaamai Yaanung Ketum
English Translation
Doing unfit action ruins Failing fit-act also ruins
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
Couplet (G.U. Pope Translation)
'Tis ruin if man do an unbefitting thing;Fit things to leave undone will equal ruin bring
Explanation
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to