பொருட்பால், WealthChapter 52: தெரிந்துவினையாடல்

திருக்குறள் 518, தெரிந்துவினையாடல்

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

Transliteration

Vinaik Kurimai Naatiya Pindrai
Avanai Adharkuriya Naakach Cheyal

English Translation

His fitness for the duty scan Leave him to do the best he can

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

Couplet (G.U. Pope Translation)

As each man's special aptitude is known,Bid each man make that special work his own

Explanation

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work