பொருட்பால், WealthChapter 53: சுற்றந்தழால்

திருக்குறள் 525, சுற்றந்தழால்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

Transliteration

Kotuththalum Insolum Aatrin Atukkiya
Sutraththaal Sutrap Patum

English Translation

Loving words and liberal hand Encircle kith and kin around

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

Couplet (G.U. Pope Translation)

Who knows the use of pleasant words, and liberal gifts can give,Connections, heaps of them, surrounding him shall live

Explanation

He will be surrounded by numerous relatives who manifests generosity and affability