பொருட்பால், WealthChapter 63: இடுக்கண் அழியாமை

திருக்குறள் 627, இடுக்கண் அழியாமை

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.

Transliteration

Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik
Kaiyaaraak Kollaadhaam Mel

English Translation

The wise worry no more of woes Knowing body's butt of sorrows

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

Couplet (G.U. Pope Translation)

'Man's frame is sorrow's target', the noble mind reflects,Nor meets with troubled mind the sorrows it expects

Explanation

The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble